நீ எல்லாம் ஒரு ஆம்பளையா கவினையும் கிழித்து தொங்க விட்ட சாக்ஷி வெளிவரும் உண்மை நீங்க என்ன டீச்சரா என மதுமிதாவை கிழித்து தொங்க விட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் சமீபத்தில் சில பேட்டிகளை கொடுத்துள்ளார். அப்படியான பேட்டி ஒன்றில் போட்டியாளர்களின் நெகடிவ் குறித்து கேட்கப்பட்டது.

மதுமிதாவை பற்றி கேட்ட போது இங்க எல்லாருக்கும் அட்வைஸ் பண்ண வந்திருக்க மாதிரியே நடந்துப்பாங்க, அவங்க ஒன்னும் டீச்சர் இல்ல என கூறியுள்ளார்.

மேலும் கவின் நெகடிவ் குறித்து கேட்டதற்கு கேர்ள்ஸ் ஓட எமோஷன்ல விளையாடுறது என கூறியுள்ளார்.

மேலும் மதுமிதா இவ்ளோ நாள் அமைதியா இருந்துட்டு இப்போ வனிதா வந்து சொன்னதும் சவுண்ட் கொடுக்கறாங்க எனவும் பேசியுள்ளார்.