திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயா தனது காதலரான ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆகவில்லை.

மாறாக இந்தியாவில் தங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு முழு முதுகும் தெரியும் படியான செம்ம கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,