மிகவும் நெருக்கமாக தனது கணவருடன் ப்ரியாமணி அடிக்கும் கூத்தை பாத்திங்களா பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை ப்ரியாமணி. தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக வலம் வந்தார்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார்.

திருமணதிற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் அம்மணி. ஆனால், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்ப்டங்களை பதிவு செய்து ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறார்.

இந்நிலையில், தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்,