அஜித் மற்றும் விஜய்க்கு போட்டியாக களம் காணும் பிரசாந்த் அடுத்த படத்தை பற்றிய வெளியான தகவல் இதோ ஹிந்தி சினிமாவில் இளம் நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் தேர்வு செய்து நடிப்பவர் ஆயுஷ்மான் குர்ரானா.

இவர் நடித்த படங்களில் படு ஹிட்டடித்த படம் அந்தாதூன். இந்த படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் அவர்கள் வாங்கியிருப்பதாகவும் நடிகர் பிரசாந்த் படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவல் அரிந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.