ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு என்று ஒரு மாஸ் ரசிகர்கள் வட்டம் உருவாகி வருகின்றது.

அந்த வகையில் நீண்ட நாட்களாக சூர்யா, விக்ரம், தனுஷ் இவர்களுக்கு அடுத்த இடத்திலேயே ரவி நீடித்து வந்தார்.

ஆனால், கோமாளி அதை உடைத்தெறிந்துள்ளது, ஆம், கோமாளி ஜெயம் ரவி திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட் வசூலாக அமைந்துள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.