மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சியை அள்ளி தெளித்த நயன்தாரா நயன்தாரா நடித்த கவர்ச்சி காட்சிகள் ரகசியமாக படமானது. பிரபுதேவாவை காதலித்த போது கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வந்தார்.

அவருடனான காதல் முறிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். முன்பு இல்லாத அளவுக்கு இப்போது கவர்ச்சி காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

தற்போது, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் படங்களில் கவர்ச்சி காட்டுவதில் சில கட்டுபாடுகள் வைத்துள்ளார். மேலும், முன்பு போல மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க சொன்னால் மறுத்து விடுகிறார் அம்மணி.

இறுக்கமான உடைகளை அணியமாட்டேன் என்று கூறி வந்த இவர் தற்போது அந்த கொள்கையை மட்டும் சற்றே தளர்த்தியுள்ளார். சமீபத்தில் வெளியான கொலையுதிர் காலம் படத்தில் மிகவும் இறுக்கமான உடைகளில் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்