தர்ஷனை கிழித்து தொங்க விட்ட வனிதா என்ன பேச்சு

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வனிதா போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் விளாசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது 3-வது புரமோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் நீங்கள் எல்லாம் என்ன புத்தர்களா? ஏதோ உங்களுக்கெல்லாம் டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்த மாதிரியும், அதை நீங்க அப்படியே தர்ஷனுக்கு கொடுக்கிற மாதிரியும்ல இருக்கு.

தர்ஷன் இப்படி பிச்சை போட்டு அந்த டைட்டிலை நீ வாங்க வேண்டுமா? இதுக்கு பேர் கேம், அக்கா, தங்கை பாசத்திற்கு இடமில்லை, அப்பா, மகள் பாசத்திற்கு இடமில்லை, ஒழுங்கா கேம்மா, கேம்மா விளையாடுங்க என்று விளாசி வருகிறார்.