தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் ஜெயிக்க ஒரு கால கட்டம் வரும்.

அப்படி ஆரம்பத்தில் படு கஷ்டப்பட்டாலும் இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் இல்லாமல் எல்லா படங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு.

இவர் விஜய்யிக் பிகில் படத்தில் நடித்துள்ளார், அண்மையில் ஒரு பேட்டியில், பிகில் படத்தில் தளபதி வேற லெவலில் செய்துள்ளார் என ஒரே வார்த்தையில் பேசி முடித்துள்ளார்.