நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகராவார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமார் இவர் தமிழ் சினிமாவில் போடா போடி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார் இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூடிய திரைப்படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்

திரைப்படங்கள்

இவர் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படமும் சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.மேலும் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் தற்போது திரைக்கு வர இருக்கின்றன மேலும் இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய திரைக்கதைகளை தேர்வு செய்து அந்த திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார்

புகைப்படம்

கதாநாயகிகள் என்றாலே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவு விட்டு வருவார்கள் அந்த வகையில் தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தற்போது தனது புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.