நடிகை ராதா மற்றும் நடிகை அம்பிகா
நடிகை ராதா மற்றும் நடிகை அம்பிகா 1980 கால கட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த நடிகைகளில் முக்கியமான நடிகைகள் அந்த காலங்களில் இவர்கள் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பல சாதனைகளைப் புரிந்து வந்தன.அந்த காலங்களில் சினிமாவில் யாரும் அவ்வளவாக நடிக்க முன்வராத காரணத்தினால் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருந்து வந்தனர்

திரைப்படங்கள்
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த காரணத்தினால் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பல திரைப்படங்களில் நடித்து இருந்தனர் மேலும் இருவரும் கலைமாமணி போன்ற பல விருதுகளை பெற்று இருந்தன தற்போது இவர்கள் இருவரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்

புகைப்படங்கள்
தற்போது இவர்கள் இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன .மேலும் இவர்களுக்கு தற்போது 50 வயது கடந்து வருகிறது மேலும் இவர்கள் சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவது மூலமாக தற்போது இவர்கள் தமிழ் ரசிகர்களின் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்

ராதா, அம்பிகாவின் சிறு வயது புகைப்படம்:

radha-old

radha-old

கணவருடன் ராதாவின் திருமண புகைப்படம்:

radha-marriage-photo-latest

radha-marriage-photo-latest

ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

radha-fat

radha-fat

 

Radha-old-new-photo

Radha-old-new-photo

radha-new