பொதுவாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி யாக மாற்ற காரணம் அவர்களின் கதாபாத்திரங்கள்,அப்படி நமக்கு பிடித்த கதாபாத்திரங்கள் படங்களில் எந்ததெந்த படங்களுக்கு சரியான பொருத்தமானதாக இருப்பார்கள் என பார்க்கலாமா ,

சாண்டி,இவரை பற்றி சொல்லவா வேணும் எப்போதும் சுறு சுறுப்பாகவும் எல்லாரின் மனதிலும் எப்போதும் விளையாட்டு பிள்ளையாகவும் இருப்பதால் இவருக்கு mr.லோக்கல் படம் சரியாக வரும் என நினைக்கிறேன்,

அதே போல தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசமான உறவை எடுத்தும் சொல்லும் இருவரின் கதாபாத்திரங்கள் தெய்வத்திருமகள் படத்தோடு ஒத்து போகும்,என்ன சரி தான ,

முகின் எல்லாருடனும் அன்பாக இருப்பதால், அவரை எந்த கதாபாத்திரத்தோடு சேர்ப்பது என தெரிய வில்லை,எனவே இந்த படங்களோடு சற்று பொருத்தி பார்த்து இருக்கிறோம்,

அன்பை தரும் மகனாகவும், காதலை வெளிப்படுத்தும் நல்ல காதலானவனும் இருப்பதால் குமரன் சன் அப் மகாலட்சுமி மட்டும் சம்திங் சம்திங் படத்தையும் தேர்ந்து எடுத்துளோம்,உங்களுக்கு பிடித்துஇருந்தால் கீழே தேறிய படுத்துங்கள் நன்றி .