தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தில் வரும் புஷ்பா என்ற கேரக்டரின் மூலம் பிரபலமான இவர், பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடுநிலையாகவே செயல்பட்டு வருகிறார்.

ஆனால் இவரது உண்மை முகம் இது கிடையாது என அவரது தோழிகள் கூறிவரும் நிலையில் அவரது இரு அழகான தங்கைகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.