நாட்டாமையாக மாறிய சேரன் தர்ஷன் ரெமான்ஸை பார்த்து பத்திக்கிட்டு எரியும் சாண்டி புரமோ பிக்பாஸின் புதிய கலகலப்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் பேசிய சேரன் பிக்பாஸ் வீடு இரண்டு கிராமமாக பிரிகிறது என கூறினார்.

அதற்கேற்றார் போல வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கிராமத்தினர் அணிவது போல புடவை மற்றும் வேடியை அணிந்திருந்தனர்.

இந்த இரு கிராமத்துக்கும் பாம்புப்பட்டி மற்றும் கீரிப்பட்டி என பெயர் வைக்கப்பட்டது.

இதன்பின்னர் சாண்டி, மீரா, சரவணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் ஜாலியாக சில டாஸ்குகளை செய்வது போல வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.