கள்ளக்காதலில் விழுந்த பிக்பாஸ் லாஸ்லியா-வைரலாகும் வீடியோ பிக்பாஸ்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் அடிஎடுத்து வைத்து உள்ளது முதல் இரண்டு சீசனை விட தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் செயல்பாடு மட்டுமே தற்போது இந்த நிகழ்ச்சியில் 14போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

லாஸ்லியா
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை நாட்டை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா இவருக்கு தற்போது நம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. காரணம் இவர் யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடுவதில்லை.

காஜல் பசுபதி
தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி தற்போது பேட்டி ஒன்றை அளித்து உள்ளார் அதில் அவர் கூறியதாவது எனக்கு மோகன வைத்யாவை பிடிக்காது என்றும் அவர் எப்பவுமே அனைவரையும் கட்டி பிடித்து கொண்டு இருக்கிறார் என கூறி உள்ளார். மேலும் லாஸ்லியா கவினை பிடிக்காது என கூறி விட்டு கவினுடன் பழகி வருகிறார் மேலும் அவர் பன்றது கள்ளகாதல் என கூறி உள்ளார்