பிக்பாஸ் நிகழ்ச்சி
தற்போது நம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும் தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தது வருகின்றனர் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜய்குமார் வெளியேறி உள்ளார்

வனிதா விஜய்குமார்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் வனிதா விஜய்குமார். இவர் பிரபல குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார் இவர் எந்த ஒளிவுமறைவின்றி பேச கூடியவர் என்பதால் இந்த நிகழ்ச்சியில் இவர் அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு தற்போது இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

கள்ளக்காதல்
தற்போது இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார் அப்போது அவர் கூறியதாவது சாக்ஷி கவினை நண்பர் என கூறிவிட்டு இரவு மற்றும் பகல் என அனைத்து நேரமும் கட்டிபிடித்து கொள்கிறார் இது தப்பு என அவரிடம் கூறினால் அவர் என் நண்பர் என ஷாக்ஷி கூறுவாள் என வனிதா தற்போது அளித்த பேட்டியில் கூறி உள்ளார்