நீச்சல் குளத்தில் அமலாபால் மற்றும் ரம்யா-இவங்களையும் கெடுத்துட்டாங்களா ரம்யா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் தற்போது இவர் எந்தவித தொலைக்காட்சியிலும் பங்கு பெறாமல் தற்போது தனது கவனம் முழுவதையும் சினிமாக்களில் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அமலா பால் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அமலா பால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திருமணத்துக்கு அப்புறமாக விவாகரத்து பெற்று தற்போது தனது கவனம் முழுவதையும் திரைப்படங்களில் மட்டுமே செலுத்தி வருகிறார் நடிகை அமலாபால் இவர் நடிப்பில் விரைவில் ஆடை திரைப்படம் வெளியாக இருக்கிறது.

தற்போது தொகுப்பாளர் ரம்யா மற்றும் அமலாபால் தற்போது நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து நீச்சல் குளத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.இதனால் இதை பார்த்த பலர் ரம்யாவையும் கெடுத்திட்டிங்களா என அமலாபாலை கிண்டல் செய்து வருகின்றனர்.