யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் தர்ஷன் சட்டையில் முத்தக்கரை லாஸ்லியா செய்த வேலை வெளியான அதிர்ச்சி வீடியோ பிக்பாஸ் முதல் சீசனில் மருத்துவ முத்தம் பிரபலமாக பேசப்பட்டது. 2வது சீசனில் சொல்ல முடியாத அளவிற்கு சில பிரபலங்கள் கேவலமாக நடந்து கொண்டனர், அது உங்களுக்கே தெரியும்.

இப்போது 3வது சீசனில் காதலில் பிரபலங்கள் சிக்கியுள்ளார்கள், என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம். நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கரை இருந்துள்ளது.

அதைப்பார்த்த லாஸ்லியா கலாய்த்து கேட்க, தர்ஷன் விளையாடும் போது வந்துவிட்டது என்று கூறுகிறார். இதோ அந்த வீடியோ,