இதுவா லாஸ்லியாவின் உண்மையான பெயர் கமலிடம் அவரே கூறியது இதோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக லாஸ்லியா உள்ளார். அவருக்கு முதல் நாளே ஆர்மி, நேவி என அவருக்கு சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர் மன்றங்கள் உருவாகிவிட்டன.

இன்று நடிகர் கமல்ஹாசனிடம் பேசிய லாஸ்லியா தான் வளர்ந்த மைனா பற்றி உருக்கமாக பேசினார். அந்த மைனா இவருடன் அதிகம் நெருக்கமாக இருந்ததாம். “வீட்டில் என்னை பிரியங்கா என்று தான் அழைப்பார்கள். பிரி.. பிரி.. என அந்த மைனா தன்னை அழைக்கும்” என லாஸ்லியா தெரிவித்துளளார்.

பின்னர் ஒருநாள் பக்கத்துக்கு வீடு மனநிலை பாதிக்கப்பட்ட பையன் அந்த மைனாவை கொன்றுவிட்டான் என லாஸ்லியா கூறினார்.