நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த இதற்கு தற்போது தமிழ் சினிமாவில் சுத்தமாக மார்க்கெட் இல்லை ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இவற்கு தற்போது கைவசம் இருக்கிறது இவர் தெலுங்கு திரைப்பட நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் இவர் அவ்வப்போது சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் .திருமணத்திற்கு அப்புறமாகவும் இது கேவலமான உடை அணிந்து புகைப்படங்களை தற்போது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்

தற்போது அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ஹிந்தி மொழி ரீமேக்கான கபீர்சிங் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சந்திப் வங்கா ஒரு கருத்தைக் கூறியிருந்தார் அவர் கூறியதாவது ஒரு ஆணும் பெண்ணும் அளவு கடந்து காதலிக்கும் போது ஒருவரை ஒருவர் அறைது கொள்ளக் கூடிய சுதந்திரம் இல்லாவிட்டால் அவர்களுக்கிடையே உண்மையான காதல் இல்லை என் கருத்தைக் கூறியிருந்தார். இந்தக் கருத்தை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தார் ஆனால் இதே கருத்து உடைய அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இவர் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.