நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்நடிகை ராதிகா ஆப்தே பல நடிகைகள் மறுக்கக்கூடிய கதாபாத்திரத்தில் இவர் துணிச்சலாக நடித்து புகழ் பெற்றவர் இவர் தற்போது கூறிய கருத்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பின்வருமாறு காணலாம்.

தமிழ் மொழியில் ஆல் இன் ஆல் அழகுராஜா எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராதிகா ஆப்தே அதனைத் தொடர்ந்து கபாலி வெற்றிச்செல்வன், தோனி போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து இவர் தற்போது பெனடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருமணத்துக்குப் பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபருக்கும் இருப்பது தற்போது பிரபலமாகி வருகிறது எனவும் எனக்கு இது தவறாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார் இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.