தற்போது விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் உண்மை முகங்கள் வெளிப்பட்டு வருகின்றன இதனால் பார்க்கக்கூடிய இவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தற்போது மாறி வருகிறது தற்போது இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் பங்குப்பெற்ற மமதி தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் முன் மிகவும் சந்தோஷப்பட்டேன் எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது அனைத்தும் உண்மை கிடையாது எனவும் 24 மணி நேரம் நடப்பது இரண்டு மணி நேரத்திலேயே நமக்கு காட்டி விடுகின்றனர் எனவும் இதில் நிறைய நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுவதில்லை எனவும் கூறியுள்ளார் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் என்று லீலைகள் புகைப்பிடிக்கும் பகுதியிலும் குளியலறையிலிருந்து நடைபெறும் இது நான் அங்கு இருந்தவரை நான் உணர்ந்தேன் என கூறியுள்ளார்.