அதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் கால் பதிக்கும் சர்ச்சை நடிகை அவரே கூறியுள்ளதை பாருங்க பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சர்ச்சையான நபர்கள் வருவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. டிஆர்பிக்காக சர்ச்சை ஏற்படுத்தும் பல பிரபலங்களை இப்படிதேர்ந்தெடுக்கின்றனர்.

விரைவில் தெலுங்கில் மூன்றாவது சீசன் பிக்பாஸ் துவங்கவுள்ள நிலையில் அதில் போட்டியாளராக நடிகை ஸ்ரீரெட்டி பங்கேற்கவுள்ளார் என கடந்த சில நாட்களாக செய்தி பரவி வருகிறது. ஆனால் அதுபற்றி உறுதியான அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில் அதை உறுதி செய்யும் விதத்திலும் ஸ்ரீரெட்டி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.