ஒரு வழியா சொப்பன சுந்தரிய யார் வெச்சிருக்கா கேள்விக்கு பதில் கூறிய செந்தில் :யார் தெரியுமா கங்கை அமரன் இயக்கிய படங்களில் படு ஹிட்டடித்த படம் கரகாட்டக்காரன். படத்தின் கதை, பாடல், நடிகர்கள் என எல்லாமே பிரபலமாக பேசப்பட்டது.

அதோடு முக்கியமாக பட காமெடி இப்போதும் அப்பட காமெடியை அடித்துக் கொள்ள வேறு எந்த காட்சியும் இல்லை என அடித்துக் கூறலாம்.

கடந்த சில மாதங்களாக இப்பட இரண்டாம் பாகம் குறித்து செய்திகள் வருகின்றன. இயக்குனர் கங்கை அமரமோ, இரண்டாம் பாகம் எடுப்பதில் நிஜமாக ஆர்வமாக இருக்கிறாராம்.

அதோடு கவுண்டமணிக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதால் அவர் படத்தில் இருக்க மாட்டார், மற்ற கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

அதேபோல் ராமராஜன் ஒப்புக் கொண்டால் சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்து முக்கிய ரோலில் இளம் நாயகன் யாரையாவது நடிக்க வைக்க கங்கை அமரன் முடிவு செய்திருக்கிறார்.