விளம்பரத்திற்காக மேலுடல் தெரியும்படி ஆடையணிந்து புகைப்படம்-பிரபல விஜய் பட நடிகை துணிச்சல் தமிழ் மொழியில் வெளியான கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா இத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் விஜயுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்டாலும் இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நண்பன் திரைப்படம் இவரின் தமிழில் இறுதி திரைப்படம் ஆகும் இதன் பிறகு தெலுங்கு மொழியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேலும் பட வாய்ப்புகள்காக மிகவும் கேவலமான புகைப்படங்களை தற்போது இவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் செல்போன் விளம்பரத்திற்காக தனது மேல் உடல் தெரியும்படி புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் மிகவும் கேவலமாக இருப்பதனால் வாசகர்களின் நலனுக்காக நாங்கள் அந்த புகைப்படங்களை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை.