பாடிய பாடலையே ஆடை படத்திற்க்காக மீண்டும் பாடும் சுசீலா! என்ன பாட்டா இருக்கும்சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் முதலில் அம்மாவின் ஸ்தானத்தில் பவுர்ணமியின் சித்தியாக இருக்கும் வாசுகியை அடைய விரும்பினான். இப்போது, இதை எச்சரிக்க போன பவுர்ணமியை அடைய விரும்புகிறான்.

இத்தனைக்கும் சோனுவுக்கு கல்யாணம் ஆகி மனைவியும் இருக்கிறாள். சித்தியை அடைய விரும்பிய சோனுவுக்கு வயசும் எவ்வளவு இருக்கும் என்று பாருங்கள். அவனுக்கு இன்னும் பெண்கள் மீதான மோகம் தணியவில்லை.

பவுர்ணமியை அடைய வேண்டும் என்று அவள் அப்பா சக்ரவர்த்தியின் கம்பெனியில் நாற்பது சதவிகிதம் ஷேர் ஹோல்டராகவும் ஆகி சக்கரவர்த்திக்கு டார்ச்சர் குடுக்கறான். கடைசியாக பவுர்ணமியை குடுத்தா ஷேரை திருப்பி வாங்கிக்கறதா சொல்றான்.

இந்நிலையில் படம் குறித்தும், ஆடை படமாக்கப்பட்டது குறித்தும் படத்தின் இயக்குநரான ரத்னகுமாரும் நடிகை அமலா பாலும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த விதத்தில் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை படத்தின் இயக்குநரான ரத்னகுமார் வெளியிட்டுள்ளார்.

அதாவது ஆடை படத்தில் மூத்த பின்னணி பாடகியான சுசீலா பாடல் ஒன்றை பாடியுள்ளதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். 83 வயதில் சுசீலா அம்மா எங்களின் ஆடை படத்தில் ஒரு பக்தி பாடலை பாடியுள்ளார்.

இதே பாடலை 70 ஆண்டுகளுக்கு முன்பு சுசீலா அவர்கள் முதல் முறையாக பாடியிருக்கிறார். எங்கள் படத்தில் அவரது குரல் இருப்பது கடவுளின் ஆசீர்வாதம் என பதிவிட்டுள்ள இயக்குநர் ரத்ன குமார் ஸ்டுடியோவில் சுசீலாவுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமாருடன் இணைந்து பாடல்களை பாடினார் சுசீலா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமா பாடலை பாடியிருக்கிறார் சுசீலா என்பது குறிப்பிடத்தக்கது.