காப்பான் படத்தை தட்டி தூக்கிய டிவி சேனல் ரசிகர்கள் ஆரவாரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து சூர்யா சாயீஷா சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதனுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

அது என்னவென்றால் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி டிவி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்பது தான்.
இதனை சன் நெட்ஒர்க் நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.