படு கேவலமாக கவினை கழுவி ஊற்றிய பிரபல நடிகர் ரசிகர்கள் ஷாக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் இளம் பிரபலங்களில் ஒருவர் கவின். இவர் நடிகை சாக்ஷி அகர்வாலை காதலிக்கிறார் என்கின்றனர்.

அதேசமயம் கவின் லாஸ்லியாவிடமும் நெருக்கமாக பேசி வருகிறார், இதனால் அவர் ரூட் என்னவென்றே இன்னும் புரியவில்லை.

எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பார்த்து விமர்சனம் செய்யும் சதீஷ் கவின் குறித்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் கழிப்பறையில் அதிகம் இருப்பது பேஸ்ட், பிரஸ் அல்லது கவினா என டுவிட் செய்துள்ளார்.