அந்த பெண்ணை விரட்டினால் தான் பிக்பாஸ் வீடு உருப்படும் டேனியல் ஒரே போடு பிக்பாஸின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட டேனியல் தற்போதைய பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், வனிதாவை தான் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என விரும்புகிறேன். வீட்டில் உள்ள சாக்‌ஷி மற்றவர்களை பற்றி கோல்மூட்டி கொண்டு அல்பத்தனமாக நடந்து கொள்கிறார் என கூறினார்.

மேலும், இந்த சீசனில் லொஸ்லியா, தர்ஷன், பாத்திமா பாபு, சாண்டியை எனக்கு பிடித்துள்ளது எனவும் கூறினார்.