குளியலறையில் கவின் செய்யும் காதல் லீலைகள்-கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி படுஜோராக சென்று கொண்டிருக்கிறது கடந்த இரண்டு சீசனை விட தற்போது இந்த சீசனுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இதில் தற்போது 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் தற்போது இந்த போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிப்பட்டு வருகின்றன தற்போது இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்தவராக இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா இருக்கிறார் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கவின்.

இவர் தனது சக போட்டியாளரான லஸ்லியாவுக்கு தற்போது காதல் தொந்தரவு செய்து வருகிறார் இதை கூட தற்போது பிரபல நகைச்சுவை நடிகரான சதீஷ் தற்போது தனது சமூக வலைதளத்தில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பிக்பாஸ் நிகழ்சிக்கு எதற்கு சென்றார் என்பது கூட தற்போது தெரியவில்லை எப்போதும் குளியலறையில் இருந்து கொண்டிருக்கிறார் என மிகவும் கிண்டலாக விமர்சித்து இருந்தார். மேலும் நேற்றுக்கூட குளியலறையில் குளிக்க சென்ற லாஸ்லியாவை வழி மறித்து கடலை போட்டுக் கொண்டிருந்தார் கவின் இதனால் இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் கவின் மீது எரிச்சலாக உள்ளனர்.