இதுவரை வெளிவராத நடிகை சினேகாவின் புகைப்படம்-ஆச்சர்யத்தில் ரசிகர்கள் நடிகை சினேகாவை தெரியாதவர்கள் யாரும் அவ்வளவாக நம் தமிழ்நாட்டில் இருக்க முடியாது நடிகை சினேகா 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தார் இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடன் நடித்து விட்டார் குறிப்பாக நடிகர் விஜய் அஜித் விக்ரம் சூர்யா கமல் போன்ற பல நடிகர்களுடன் நடித்து விட்டார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக என்னவளே என்னை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல தமிழ் சினிமாவில் வெற்றி திரைப்படங்களில் கொடுத்துள்ளார் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம் போன்ற மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் தலைகாட்டாத நடிகை சினேகா தற்போது சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார் தற்போது சமூக வலைதளங்களில் இவரது குழந்தைப்பருவ புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் குழந்தைப் பருவத்திலேயே நீங்கள் இவ்வளவு அழகாக இருந்திருக்கிங்களா எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என பெயர் பெற்றவர் நடிகை சினேகா. பல படங்களில் நடித்து ஒரு நேரத்தில் முக்கிய ஹீரோயினாக இருந்தார். விஜய், அஜித்துடனும் நடித்திருந்தார்.

பின் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு பிரேக் கொடுத்திருந்தார். விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்து வளர்ந்த பின் அவர் தற்போது படங்களில் முக்கிய ரோல்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வரும் அவர் தற்போது கன்னடத்தில் குருச்சேத்ரா என்ற படத்தில் திரௌபதி கேரக்டரில் நடித்துவருகிறார்.

புராண கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் அர்ஜூனும் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் கடந்த ஜூலை 7 ம் தேதி வெளியாகி 14 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்திருக்கிறது.