இதில் தளபதி விஜய், இயக்குநர் அட்லியோட இயக்கத்துல மூனாவது முறையா நடிச்சுருக்க படம் தான் பிகில். இந்த விஜய் 63 னு இதுவரை சொல்லிட்டு இருந்த படத்துக்கு அவர் இப்பத்தான் பிகில் னு பேர் வச்சிருக்காங்க. இந்தப்படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ஆனது விஜய் பிறந்தாநாள் அன்றுமுன்னிட்டு வெளியிடப்பட்டது.மேலும் இது வரை மூனு போஸ்டர் ரிலீஸாகியிருக்கு.எனவே இந்தப் படத்தை பத்தி தினம் ஒரு புதிதகவல் வந்துகிட்டே இருக்கு. இந்தப்படத்தில விஜய் அப்பா மகன் என்று இரண்டு வேடத்தில விஜய் நடிக்கிறாரு. அதில் மகன் விஜய் பெண்கள் கால்பந்து கோச்சா நடிப்பதாக தகவல். அப்பா விஜய் தாதாவா இவர் நடிக்க ஆக்சனுக்கு குறையில்லாமல் படம் உருவாகியிருக்கு.

மேலும் பிகில் படத்துல நயன்தாரா ஜோடியா நடிக்க இந்துஜா, கதிர், சூரி, ஜாக்கிஷெராஃப், தம்பி ராமையானு என்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சிருக்காங்க. இதில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறாரு. இந்தப்படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு படத்தோட போஸ்ட் மற்றும் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருது.இதில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டி இருக்குனு பட வட்டாரங்கள் தெரிவிக்குது. இந்நிலையில இப்ப படத்த பற்றி ஒரு சூப்பர் தகவல் வெளியாகி இருக்கு.

மேலும் அட்லி சென்னையில நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில ஷாருக்கான சந்திச்சப்போ தன்னோட புதுப்படத்தோட கதைய சொல்ல ஆர்வமான ஷாருக்கான் பேசலாம்னு சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் இப்போ அத விட முக்கியமா ஒரு சந்தோஷ செய்தி வந்திருக்கு.

பிகில் படத்துல ஒரு பாட்டுக்கு ஷாருக்கான் தளபதி கூட சேர்ந்து டான்ஸ் ஆடப் போறதா தகவல் வந்திருக்கு. இது எந்த அளவு உண்மையினு விசாரிச்ச படக்குழு கப்சிப்னு இருக்காங்க. ஆனாஷாருக்கான் டான்ஸ்க்கான வேலைகள் வெகு ஜோராக நடப்பதா நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுறாங்க. விஜய் படத்துல ஷாருக்கான் ஆடுனா ரசிகர்களுக்கு கொண்டாட்டமே! பிகில் படத்துல நயன்தாரா ஜோடியா நடிக்க இந்துஜா, கதிர், சூரி, ஜாக்கிஷெராஃப், தம்பி ராமையானு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சிருக்காங்க. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறாரு. இந்தப்படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு படத்தோட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டி இருக்குனு பட வட்டாரங்கள் தெரிவிக்குது. இந்நிலையில இப்ப படத்த ஒரு சூப்பர் தகவல் வெளியாகி இருக்கு.