நடிகை கஸ்தூரி பலவருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி இருந்து வந்த பின்னர் சினிமாவில் ஏற்பட்ட வாய்ப்பு இன்மை காரணமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. இதற்காக பலவித உத்திகளைக் கையாண்டு வருகிறார் கஸ்தூரி சில திரைப்படங்களுக்கு குத்துப் பாடல்களுக்கு நடனமாடியும் வருகிறார் மேலும் அவ்வப்போது தான் சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்கள் இருந்து செருப்படியும் வாங்கி கட்டுகிறார்.

தற்போது தன் சமூகவலைதளத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று மிகவும் கேவலமான உடையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் இந்த வயதில் உங்களுக்கு இது தேவையா எனும் கேள்வி கேட்டு வருகின்றனர் அந்த புகைப்படங்கள் மிகவும் கேவலமாக இருப்பதனால் வாசகர்கள் நலனுக்காக எங்கள் குழு அந்த புகைப்படத்தை இங்கே பதிவிட விரும்பவில்லை .உண்மையான செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் பெற மேலே இருக்கும் பவர் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.