கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை வனிதா ஆவார் சொந்த குழந்தையை கடத்தி விட்டதாக அவரது இரண்டாவது கணவர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் போலீசார் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வனிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர் இதனால் பிக் பாஸ் வீட்டில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தையிடம் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.அந்தத் தகவல்களை பின்வருமாறு காணலாம்

நடிகை வனிதா கடந்த 2007ம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார் இதற்கு முன்னால் இவருக்கு பிரபல சினிமா நட்சத்திரம் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது பிறகு சில ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது கணவரான ராஜன் என்பவரை விவாகரத்து செய்து தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார் நடிகை வனிதா தற்போது ராஜன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார் இவர்களுக்கு ஜெயனிதா எனும் மகள் இருக்கிறார் இந்நிலையில் ஜெயனிதாவை யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார் வனிதா.

இதனால் ராஜன் போலீசாரிடம் புகார் அளித்தார் அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுது அந்த குழந்தையிடம் விசாரணை மேற்கொண்டபோது அந்த குழந்தை கூறியதாவது எனக்கு அப்பாவிடம் போக பிடிக்கவில்லை அவர் குடித்துவிட்டு தகராறு செய்வார் மேலும் அவரின் நண்பர்கள் மிகவும் மோசம் எனவும் கூறியுள்ளார்.