ஊருக்கு புத்திமதி சொல்லும் ஜோதிகாவிற்கு சூர்யா இப்படி செய்வதில் என்ன நியாயம் கடுப்பில் ரசிகர்கள் சூர்யா தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எப்போதும் இருக்கும்.

அந்த வகையில் சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்தது தான், ஜோதிகா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கின்றார்.

மேலும், ஹீரோக்கள் பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.

படங்களில் பெண்களை தவறாக பேசுவது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் பேசி வருகின்றார்.

அப்படியிருக்க சூர்யாவின் காப்பான் படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளை கேட்டு ரசிகர்கள் ஊருக்கு தான் புத்தி சொல்வீர்களா? என்று கொந்தளித்துள்ளனர், இதோ…