நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் 2 மரண மாஸ் தல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இருந்து அண்மையில் முதல் சிங்கிள் டிராக் பாடலாக வானில் இருள் என்ற பாடல் வெளியாகி இணையத்தை கலக்கியது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து அடுத்து அனைத்து பாடல்களையும் வெளியிட படக்குழு திட்டம் தீட்டி உள்ளார்களாம்.

தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது அதைத் தொடர்ந்து இந்த படத்தில் மொத்தம் 2 ட்ரைலர்கலாம். இரண்டாவது டிரைலர் 2.6 நிமிடம் இருக்குமாம். இந்த 2 ட்ரைலர்களையும் தான் படக்குழு சென்சார் போர்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்கள் என ஒரு தகவல் இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை படக்குழுவிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். அப்படி இந்த படத்தில் இரண்டாவது ட்ரைலர் ஒன்று இருந்தால் கண்டிப்பாக இதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.