விஜய் வர்த்தக அளவில் ரஜினிக்கு இணையாக வளர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த சர்கார் ரூ 100 கோடிகளுக்கு மேல் ஷேர் மட்டுமே கொடுத்தது.

அந்த வகையில் அடுத்து வரவிருக்கும் பிகில் பிரமாண்ட அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளது, இதை வர்த்தக தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ரஜினி மற்றும் பாகுபலி படங்களுக்கு பிறகு இவ்வளவு பெரிய வியாபாரம் பிகில் படத்திற்கு தான் என கூறப்படுகின்றது. இதோ முழு விவரம்…