கர்ப்பமாக இருப்பதை கடலுக்கடியில் சென்று புகைப்படம் எடுத்து முழு உடலையும் அப்படியே காட்டிய சமீரா சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர். இதை தொடர்ந்து அசல், வெடி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார், தற்போது இவர் கர்ப்பமாக இருக்கின்றார்.

தான் கர்ப்பமாக இருப்பதை கடலுக்கடியில் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் சமீரா, இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.