மாடர்ன் உடையில் கலக்கும் நம்ம தமிழ் பொண்ணு பிக்பாஸ் ரித்விகா-ரசிகர்கள் ஷாக் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இதில் பிரபல நகைச்சுவை நடிகை மதுமிதா தான் ஒரு தமிழ் பொண்ணு எனும் வார்த்தையை தெரியாமல் கூற தற்போது பெரும் பிரச்சினையை உண்டு பண்ணியுள்ளது இதற்கு அடித்தளம் அமைத்தவர் இரண்டாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல குணச்சித்திர நடிகை ரித்விகா. அந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ் பொண்ணு என்பதன் அடையாளமாக மிகவும் நாகரீகமாக உடை அணிந்து அந்த நிகழ்ச்சியின் வைத்தியராகத் திகழ்ந்தார்.

தற்போது தமிழ் பொண்ணு என்று கத்தி வந்த ரித்விகா தற்போது மாடர்ன் உடையில் இறங்கியுள்ளார் ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து அசத்தி இருப்பார் இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது .தற்போது இவர் மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் இதை பார்த்த இவ்வளவு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைப் பார்த்த சில நீங்களா தமிழ் பொண்ணு என்று கூட கேள்வி கேட்டு வருகின்றனர்.