நடப்பு 2019 அரையாண்டு வரை அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் ரிப்போர்ட் இதோ 2019 தமிழ் சினிமாவிற்கு ஆரம்பமே கொண்டாட்டமாக அமைந்தது. விஸ்வாசம், பேட்ட என்று இரண்டு மெகா ஹிட் படங்கள் திரைக்கு வந்தது.

ஆனால், அதை தொடர்ந்து என்னமோ அமைந்தது சோகம் தான், இதன் பிறகு பெரியளவில் எந்த ஒரு படமும் வசூல் செய்யவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் 2019 தொடங்கி அரையாண்டு முடியும் தருவாயில் எந்த படம் தமிழகத்தில், உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்தது என்பதை பார்ப்போம்…

உலகம் முழுவதும்

பேட்ட
விஸ்வாசம்
காஞ்சனா-3
NGK
மிஸ்டர் லோக்கல்
இதில் பேட்ட, விஸ்வாசம், காஞ்சனா-3 படங்களே ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம்.

விஸ்வாசம்
பேட்ட
காஞ்சனா-3
NGK
மிஸ்டர் லோக்கல், தடம்