தனது கையால் அலேக்கா ரேஷ்மா-ஷாக்சியை தூக்கிய தர்ஷன் நீக்கப்பட்ட வீடியோவால் பரபரப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்று ஐந்தாம் நாள், கவீன் தன் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய சோகக்கதையை கூறினார். அதன் பின் அவரை போட்டியாளர்கள் அனைவரும் சமாதனப்படுத்தினர்.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் ரேஷ்மா கூட்டிக் கொண்டிருந்த போது, ஷாக்சி அங்கிருந்த மதுமிதாவிடம் தர்ஷன் என்னை ஒரே கையில் தூக்கிறேன் என்று கூறுகிறான், நீங்களே அத பாருங்க என்று கூற, சொன்னது போன்றே ஷாக்சியை தூக்கி காண்பித்தார்.

அப்போது ரேஷ்மா அவள் எல்லாம் வெயிட் கிடையாது, என்னை தூக்கு பார்க்கலாம் என்ற போது, அவரையும் தூக்கி காண்பிக்க ரேஷா அடப்பாவி என்று கூறினார்.

இதோ நீக்கப்பட்ட அந்த காட்சி