சில நடிகைகள் தங்களது சினிமா வாய்ப்பு குறையும் பொழுது மிகவும் கேவலமான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி தங்களின் இழந்த பட வாய்ப்பை மீண்டும் பெற முயற்சிப்பார்கள் அந்த வகையில் தற்போது அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு தற்போது அவ்வளவாக தமிழ் சினிமாக்களில் வாய்ப்புகள் இல்லை. இவர் இதுவரை உள்குத்து, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார்.

இவர் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதனால் இழந்த சினிமா வாய்ப்புகளை மீண்டும் பெற தற்போது சமூக வலைதளங்களில் தான் சேலையில் இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் படவாய்ப்புகளை பெற முயற்சித்துள்ளார் நடிகை நந்திதா தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது இந்த புகைப்படத்தில் இவரை பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் காட்சி அளிக்கிறார்.