லிங்குசாமியின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா :சற்றும் எதிர்ப்பாராத கூட்டணிலிங்குசாமி தமிழ் சினிமாவில் ஆனந்தன், ரன், சண்டக்கோழி, பையா ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அஞ்சான், சண்டக்கோழி-2 ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் லிங்குசாமி அடுத்து யாருடன் இணைவார் என்று எதிர்ப்பார்க்கையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

லிங்குசாமி அடுத்து சமீபத்தில் மெகா ஹிட் கொடுத்த காஞ்சனா புகழ் லாரன்ஸுடன் கைக்கோர்க்கவுள்ளாராம்.

விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் என கூறப்படுகின்றது.