கடந்த 2008ம் ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி திரைப்படம் வாரணம் ஆயிரம் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி .இத்திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன அதில் இவர் நடித்த வெடி ,அசல், வேட்டை நடுநிசி நாய்கள் போன்ற திரைப்படங்கள் இதற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னரே ஹிந்தி திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

பின்னர் சினிமா பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு விட்ட நடிகை சமீரா ரெட்டி அவ்வப்போது ஏதாவது கலை நிகழ்ச்சிக்கு மட்டும் வந்தது செல்வார் .திருமணமான அடுத்த வருடத்திலேயே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை சமீரா ரெட்டி தற்போது இவர் அடுத்த குழந்தைக்கு ரெடியாகி விட்டார் .கர்ப்பிணியாக இருக்கக்கூடிய நடிகை சமீரா ரெட்டி தற்போது கடற்கரையில் இருந்து மிக கேவலமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.