கடலோரக் கவிதைகள் எனும் திரைப்படத்தில் ஜெனிபர் எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பலர் மனதை திருடியவர் நடிகை ரேகா இவர் அதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் நடித்த புன்னகை மன்னன் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை உண்டு பண்ணியது. இந்த திரைப்படத்தின் மூலம் இன்றளவு கூட இவர் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார் .இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் பல சினிமா சாதனைக்கான விருதுகளையும் வாங்கியுள்ளார்.

கதாநாயகி, அம்மா, அக்கா போன்ற பல வேடங்களில் கலக்கிய நடிகை ரேகாவிற்கு கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது அதன் பிறகு 1998 ஆம் ஆண்டில் இவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் தற்போது இவருடைய மகளுக்கு தற்போது 21 வயது ஆகிறது .அவருடைய பெயர் அனுஷா தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த பலர் நடிகை ரேகாவிற்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா என வியக்கும் வண்ணம் அந்தப் புகைப்படங்கள் உள்ளது. அந்தப் புகைப்படங்கள் உங்களுக்காக