நடிகை கீர்த்தி சுரேஷூக்கு என்ன ஆனது-அதிர்ச்சியில் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள கதாநாயகிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் இவர் தமிழ் மொழியில் வெளியான தொடரி திரைப்படத்திற்கு முன்னதாக பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும் தனுஷுடன் இவர் நடித்த தொடரி திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதற்கு அப்புறமாக நடிகர் சிவகார்த்திகேயனுடனும் நடிகர் விஜயுடன் பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

இவர் தற்போது தனது உடல் எடையை மிகவும் குறைத்து உள்ள புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .மேலும் ஹிந்தித் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதில் ஒரு திரைப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் என தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த வைரலாக பரவி வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் உங்களுக்காக. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வந்தார். இவர் தற்போது பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

போனிகபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை மிகவும் குறைத்துளார்,

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளிநாட்டில் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘இது உண்மையாகவே கீர்த்தி தானா?’ என கேட்கும் அளவிற்கு மாறிவிட்டார், இதோ…