பிரா அணியாமல் தனது முன்னழகை காட்டிய அஜித் பட நடிகை ரசிகர்கள் ஷாக் பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையான வித்யா பாலன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகியிருக்கிறார். அஜித் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடிகை வித்யா பாலன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பாலிவுட் கவர்ச்சி நடிகைகளில் இருந்து சற்று வேறுபட்டு எப்போதும் புடவையில் அழகாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குடும்ப பெண் போன்று செல்லும் நடிகை வித்யா பாலனின் ஒரு புகைப்படம் தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. படு கவர்ச்சியாக உடையணிந்து பீச்சில் ஓய்யாரமாக போஸ் கொடுத்துள்ள அந்த கவர்ச்சி புகைப்படம் சமூகலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.