ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட காஞ்சனா நடிகை.பிரபல நடிகை வேதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

முனி, காஞ்சனா 3, காளை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் வேதிகா.காஞ்சனா 3 திரைப்படத்தின் பெரும் வெற்றியால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் வேதிகா சமீபத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். பிங்க் நிற ஆடை அணிந்த அவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.