30 வயதில் இது மாதிரி புகைப்படம் தேவையா-நடிகை பூனம் பாஜ்வாவை வச்சு செய்யும் ரசிகர்கள்
சினிமாக்களில் பட வாய்ப்புகள் குறையும் பொழுது மிகவும் கேவலமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இழந்த வாய்ப்பை மீண்டும் பெற முயற்சிப்பார்கள் சில நடிகைகள் .அந்த வகையில் தற்போது நடிகை பூனம் பாஜ்வா தனது இழந்த பட வாய்ப்புகளை பெற மிக கேவலமான புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை பூனம் பாஜ்வா தமிழில் முதன்முதலாக நடிகர் பரத்துடன் சேவல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெனாவட்டு ,அரண்மனை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கொண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தார் இவர் இறுதியாக நடிகர் பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த குப்பத்து ராஜா எனும் திரைப்படத்தில் நடித்து இருப்பார் இத்திரைப்படத்தில் மிகவும் குண்டாக இவர் காணப்பட்டார் தற்போது இவர் உடல் எடையை குறைத்து வருகிறார் .இந்நிலையில் இவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் கேவலமான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் .இதை பார்த்த இவரது ரசிகர்கள் இந்த வயதில் இது போன்ற புகைப்படங்கள் உங்களுக்கு தேவையா எனக் கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர்.