பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் தற்போது உள்ளனர் இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தனியாக வசித்து வருகிறார் இவர் தற்போது நடிகர் பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் இவர் நடித்து வருகிறார்.

எப்போதும் சேலையில் காட்சி தரும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அளவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது புகைப்படங்கள் படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் காரணம் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி எப்போதும் சேலையில் மட்டுமே எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த இவர் ரசிகர்கள் நீங்கள் மாடர்ன் உடையை விட சேலையில் தான் அழகாக இருக்கிறீர்கள் என தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.