தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு திடீரென அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். படத்தின் தேதி தள்ளிப் போனதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

இதேபோல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் திடீர் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள் படக்குழு. இந்த பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து தற்போது டீசர் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது முன்பு இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருந்த தேதியில் இந்த படத்தின் டீஸரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அப்படி இந்த மாத இறுதியில் இந்த டீசர் வெளியானல் தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான் போங்க.